June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மணவெளி சட்டமன்றத் தொகுதியில் போட்டுயிடும் பாஜக வேட்பாளரும் சபாநாயகருமான R.செல்வம் தவளக்குப்பத்தில் உள்ள ஆச்சார்யா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.