புதுச்சேரி, 06-04-2026:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் வாக்குறுதிப் பத்திரம் இன்று வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் கலந்து கொண்டு இந்த வாக்குறுதிப் பத்திரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த நிகழ்வின் போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
“புதுவை மலரட்டும், நல்லாட்சி தொடரட்டும்” என்ற முழக்கத்துடன், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு வாக்குறுதிகள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!