இந்நிகழ்வின் போது உருளையன்பேட்டை அதிமுக தொகுதி செயலாளர் வி.கோபால்,காமராஜர் நகர் அதிமுக தொகுதி செயலாளர்
கே. ஆறுமுகம் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மாநில கழக துணைச் செயலாளர் காந்தி அவர்கள் இன்று போக்குவரத்து துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திரு.வினையராஜ் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.