தமிழக சட்டமன்றத் தேர்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு சுயாட்சியாக போட்டியிடும் காட்டகரம் ஓம் சக்தி அம்மா கீதா அவர்கள் இன்று பர்கூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் பின்பு திறந்த வெளி காரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் இதில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கீதா அவர்களுக்கு இசை மேலங்கள் முழுங்க மலர் தூவி தனது ஆதரவை தெரிவித்தனர் கொண்டனர் ஓம்சக்தி அம்மா கீதா அவர்களுக்கு தனது வாக்குகளை செலுத்தி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என முழக்கம் இட்டு ஆதரவனை தெரிவித்தனர்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!