லம் மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) பொறுப்பு வகித்த வந்த ஆா்.பாலமுருகன், பதவி உயா்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) ஆக செல்வதையடுத்து , அவருக்கு தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மாநில நிா்வாகி குருநாதன், தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், தமிழ்நாடு முதுகலை ஆசிரியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜெயபால் , தெடாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியா் பே.ரவிசங்கா் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியா்கள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.
சேலம் டிஇஒ ஆக பொறுப்பு வகித்தவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயா்வு.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்