கோவை: மார்ச்-04
ஆகாஷ் லயன்ஸ் சங்கம்
3242 சி
சார்பில்
சங்கத்தின் தலைவர் லயன் சசிகுமார் தலைமையில்
செயலாளர் மணிகண்டன் பொருளாளர் குணசேகரன் முன்னாள் தலைவர் முத்துசாமி முன்னிலையில்
கோவை அரசு மருத்துவமனை
தலைமை செவிலியர் கண்காணிப்பாளர்கள் ப்ரீத்தா ரங்கநாயகி
ஜானகி
சுதா இவர்களிடம்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின்
ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் லயன் பாஸ்கர்
ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் லயன்
செந்தில்குமார்
இணைந்து
ஏர் கூலர் வழங்கினார்கள்.
உடன்
லயன் ஜெயராம், லயன் பிரபு ராம், சிவில் இன்ஜினியர் மணிகண்டன்,ஜெயபிரகாஷ் அரசு மருத்துவமனை
செவிலியர் கண்காணிப்பாளர்கள் ராதாமணி தேன்மொழி சுகந்தி
குரூஸ் மேரி
அமுதவல்லி பெரியநாயகி அமுதரசு முருகப்பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு