விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அஞ்சாசேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோலை வாயி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் மாவட்ட கவுன்சில அரங்க ஏழுமலை விழா குழுவினர் அஞ்சாசேரி கணேசன் கவுண்டர் சரவணன் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் தொழிலதிபர் பரமசிவம் செல்வம் ராஜி சிவா ராஜசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து வெகு சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது .
கும்பாபிஷேக விழா

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு