கோவை- டிச:22 கோவை
மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் நிர்வாகியான அஸ்மத்துல்லா அவருடைய நண்பரின் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன்
போத்தனூரில் உள்ள தனியார் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அதே திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த லவ்லி நசீர்
வி .எம்.அலி மற்றும் அவருடன் வந்த
சிலர் அஸ்மத்துல்லாவை வழிமறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பற்றி விசாரித்து ஆபாச வார்த்தைகளை உபயோகித்து தாக்க முயற்சித்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ்
நிர்வாகி
அஸ்மத்துல்லா
பக்குவமாக கையாண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் லவ்லி நசீர், வி எம் அலி மற்றும் சிலர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.