நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில், திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் சீட் பெறுவதில் திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்