வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அமைச்சர் சு. முத்துசாமி திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
அமைச்சர் முத்துசாமி விருப்ப மனு தாக்கல்
வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அமைச்சர் சு. முத்துசாமி திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.