ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் ஈரோடு கிழக்கில் வெற்றி எனக்கே என பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
அதில் காங்கிரஸ் வேட்பாளராக கோபிநாத் பழனியப்பன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து தனது வேட்பு மனைவியை தாக்கல் செய்த அவர் தொகுதி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், கட்சியினர் மாலை அணிவித்தும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனி அப்பன், கிழக்குத் தொகுதி எனக்கே என உறுதியாக தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.