June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரமேஷ் அவர்கள் வடக்கு சேர்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.