மது பாட்டிலுக்கு அதிகப்படியாக ரூ 10 வசூல் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி
காவல் நிலையத்தில் மணப்பாறை எம்எல்ஏ ரா கதிரவன் புகார் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபான கடை எண்கள் 10341,10320,10321,10323,10324,10331,10401,10547,10568 ஆகிய கடைகளில் பாட்டிலுக்கு ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கதிரவன் இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா மற்றும் மணப்பாறை பகுதிகளில் செயல்பட்டு வரும் மேற்கண்ட மதுபான கடைகளில் ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்
புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் ( CSR ) 0522/2026 ஆக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கதிரவனுக்கு உறுதி அளித்தனர்


More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :