கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி மஞ்சமேடு கிராமத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இன்று (07.06.2026) அதிமுகவின் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் இசி.கோவிந்தராஜன்
அவர்கள் மஞ்சமேடு கிராமத்தில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த போது காவேரிப்பட்டணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்தார் இதில்கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்
மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் கலந்து கொண்டார்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்