June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் காமராஜர் நகர் தொகுதியின் வேட்பாளர் தனது மனைவியுடன் ரெட்டியார்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.