புதுச்சேரி மக்களுக்கு 2026 தைப்பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5000 ரூபாய் பொங்கல் உதவித்தொகையாக வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. வி.பி. இராமலிங்கம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சிறப்பான ஆட்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டியுள்ள அவர், இந்த உதவியின் மூலம் புதுச்சேரி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி மக்களுக்கு ரூ.5000 பொங்கல் உதவித்தொகை வழங்குக: முதலமைச்சருக்கு பிஜேபி மாநில தலைவர் கடிதம்!

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!