நாள் -12-02-2026
நேரம் – காலை 8:30 மணி
இடம் – ஸ்ரீ அண்ணாமார் மஹால்.
வாழ்த்துரை
மதிப்பிற்குரிய
டி எஸ் பாண்டியராஜ்
மாநில அமைப்பாளர் பிரச்சார பிரிவு அவர்கள் அறிவுறுத்தல் படி
நிகழ்ச்சி
ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
JM ரமேஷ்
மாநில பொருப்பாளர் பிரச்சார பிரிவு
ED வெங்கட்டாசலம்
பிரச்சார பிரிவு தகவல் தொழில் நுட்ப மாநில பொருப்பாளர்.
P.ரமேஷ்
மாநில செயலாளர் பிரச்சார பிரிவு.
சிறப்பு அழைப்பாளர்
சபீதா போஜன்
பிரச்சார பிரிவு மாநில இனை அமைப்பாளர்
பயிற்சி குறித்து விளக்க உரை
ஓமாம்புலியூர்
வெ.ஜெயராமன்
மாநில இனை அமைப்பாளர் பிரச்சார பிரிவு மற்றும் பேச்சு பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்.
T.இரவிச்சந்திரன்
மாநில செயலாளர் பிரச்சார பிரிவு
மற்றும்
மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைத்து தேச பக்தர்களும் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர்.
இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
இதில்
வருகிற 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!