June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காவேரிப்பட்டணத்தில் தையல் தொழிலாளர் சங்க மே தின விழா

தமிழ்நாடு தையல் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் காவேரிப்பட்டணத்தில் மே தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாநில செயலாளர்.தி.குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.