June 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!

புதுச்சேரி 4.5.2026 அன்று ஓட்டல் செண்பகாவில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் மாநில கழக கொள்கை பரப்பு செயலாளர் சுப்பரமணி மாநில கழக சட்ட ஆலோசகர் அண்பழகன் மாநில இலைஞர் அணி செயலாளர் சுந்தர் ஆகியோர் புதுச்சேரி ஓட்டல் செண்பகாவில் தமிழ்நாடு மாநிலம் மதுரை தேசிய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள் மேலும் ஏழை மக்கள் கழகம் மிக சிறப்பாக மக்கள் சேவை செய்து வருகின்றது என்று தேசிய உழைப்பாளர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தேசிய தலைவர் ஐயா S.ஆறுமுகம் அவர்கள் வாழ்த்தினார்கள் அவருடன் கட்சி நிர்வாகிகல் அனைவரும் கலந்து கொண்டனர்