June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.