திருப்பூர்:மே-15 கருவம்பாளையம்-
காங்கிரஸ் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் பி.கோபால்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் 43வது வார்டு தலைவி .
எஸ்.பிரேமலதா B.com அவரதுஅறிவுறுத்தல் படி எஸ்.சாதிக்பாட்சா அவர்களின் தலைமையில்
காங்கிரஸ் கட்சியில் திமுக நிர்வாகி T.நாச்சிமுத்து 43வார்டு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தில் பயணித்தவர் கட்சியிலிருந்து
விலகி காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு வார்டு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்
வார்டு துணை தலைவர் அபுதாகீர்.மற்றும் தோழர்கள் எஸ்.சேதுபதி மகளிர் அணி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்…
காங்கிரஸ்பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!