ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கைத்தறி மற்றும் துணி நூல், கதர் துறை அமைச்சராக பொறுப்பேற்று பின் ஈரோடு வந்தவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், மாவட்ட இணை செயலாளர் ஹக்கீம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் மௌலிகாந்த், 42வது பகுதி செயலாளர் மணிகண்டன், பகுதி பொருளாளர் பாக்யராஜ், வீரா செந்தில்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மௌலி உரித்த பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் விஜய் பாலாஜி நன்றி தெரிவித்தார்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு