நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். மதுபாலன், தமிழக பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி சின்னசாமி அவர்களை குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சரை சந்தித்த ஆட்சியர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்