July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்ட காவல்துறைதிருவெண்ணைநல்லூர் காவல் நிலையம்குட்கா விற்பனை செய்த இரு நபர்கள் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. மதிவாணன் IPS. அவர்களின் உத்தரவின் பேரில்
திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன் .மாதவன் மற்றும் காவலர்கள் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது ஆமூர் மற்றும் கொண்ட சமுத்திர பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள பங்கு கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கீழ்க்கண்ட எதிரிகளை கைது செய்யப்பட்டு எதிரிகளிடமிருந்து 9.530 கிலோ குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

எதிரிகள் 1.ஆனந்தராஜ் (35) த/பெ சண்முகம் நடுத்தெரு, ஆமூர் கிராமம் திருவெண்ணைநல்லூர் தாலுகா

2.ராமதாஸ் (28) த/ பெ ராமமூர்த்தி மாரியம்மன் கோயில் தெரு, கொண்ட சமுத்திர பாளையம் திருவெண்ணைநல்லூர் தாலுகா.

Property

  1. Hans-525 No’s
  2. Vimal – 180 No’s
  3. Coollip – 248 No’s