விழுப்புரம் இ எஸ் கல்வியில் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு இ .ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவருடைய உளவியல் செயல்பாட்டின் பயிற்சி இதழ் மற்றும் செய்தித்தாள் அனுபவ பகிர்வு திரட்டு வெளியிடப்பட்டது .
சிறப்பு அழைப்பாளராக சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை துணை பேராசிரியர் முனைவர் வினோத்
பாண்டிச்சேரி டி எஸ் சி
தலைமையாசிரியர் அரவிந்தராஜா
காவணிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
விழுப்புரம் இ எஸ் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்