சேலம் மேற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில்,சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் பாபு,சேலம் மாநகர மாவட்ட கழக செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன்சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் அவர்கள் மற்றும் ஒன்றியம்,நகரம்,பகுதி,பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி என் செல்வ கணபதியை நேரில் சந்தித்தனர்.
மரியாதை நிமித்த சந்திப்பு.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!