June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை புறவழி சாலை திட்டத்தை தொடங்கி விரைந்து முடித்து வீணாகப் போகும் காவிரி குடிநீர் தடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை

மணப்பாறை ஏப் 29

மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் மணப்பாறை புறவழி சாலை திட்டத்தை தொடங்கி விரைந்து முடித்து வீணாகப் போகும் காவிரி குடிநீர் தடுக்கவும் ஆண்டு நான்கு அல்லது ஐந்து முறை காவேரி குடிநீர் பைப் உடைந்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வீண் விரைய செலவை தடுக்க
தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்

அம் மனுவில் மேலும் மணப்பாறை நகரை ஒட்டி புறசாலை அமைக்க 2016 ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்க பட்டு இத்திட்ட பணி கூறித்து ஆய்வு செய்ய 40 லட்சம் நிதி ஒதுக்கி சட்ட மன்றத்தில் அறிவிப்பு செய்தனர் 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 2022 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நெடுஞ்சாலை துறை மாணிய கோரிக்கையில் மணப்பாறை சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை பகுதியில் புறவழி சாலை கூறித்து வீனா தொடுத்த போது துறையின் அமைச்சர் மணப்பாறையில் அரை வட்ட புறவழி சாலை அமைக்கும் பணியில் ஆய்வுகள் நடந்து வருகிறது என்றார்

மணப்பாறை சூற்றி அரைவட்ட புறவழி சாலை அமைக்கும் பணியின் ஆய்வில் குளித்தாலை சாலை பகுதியில் தொடங்கி திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வரை ஒரு ஒப்பந்த நிறுவனமும் புதுக்கோட்டை சாலை தொடங்கி துவரங்குறிச்சி சாலை வழியாக திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை மற்றொரு ஒப்பந்த புள்ளியும் பெறபட்டு சுமர் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு அரைவட்ட. சாலை அமைக்கும் பணிக்கு ஆய்வு தொடங்கி ஜி.பி.எஸ் அமைத்து முடித்தனர்

மணப்பாறை நகரத்திற்குள் தினசரி பொதுமக்கள் பயணிக்கும் போருந்துகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட வழித்தடத்திலும் தொலைதூர பயண போருந்துகள் இருபது வழித்தடதில் இருந்து இயங்கும் பேருந்துகள் நகரின் மையபகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை வந்து செல்கின்றன

ஊள்ளூரில் உள்ள மற்ற வாகனங்களுடன் தூத்துக்குடி மதுரை சேலம் சென்னை பெருநகரங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் கீழ் இரங்கும் இடத்தின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் பிரியும் பேருந்து நிலையத்திற்கும் கோவில்பட்டி சாலை வழியக செல்ல வேட்டிய இவ் இடத்தில் பதிக்கபட்டு உள்ள காவேரி குடி நீர் பைப்புகள் ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து முறை பாழுது ஏற்படுவது பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகப் போவதும் குடிநீர் வடிகால் வாரியம் உடைந்த பைப்புகளின் மாற்றி புதிய வைப்புகள் போடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது நகராட்சி நிர்வாகத்தில் உள்ள தாலுகா அலுவலக எதிர்புரம் இருக்கும் சாலை மாரியம்மன் கோவில் ராஜவிதி சாலை என்பதால் சிமிண்ட் சாலையாக அமைக்க பட்டு இருந்தது இவ் வழியகதான் தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து வரும் சென்னை மைசூருக்கு கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதால் இச் சாலை குண்டும் குழியுமாகவும் சிமிண்ட் சாலை . கம்பிகள் வெளியே தெரிய வகனத்தின் டையரை குத்தி விபத்துக்கள் ஏற்படும் நிலையை தடுக்க சிமிண்ட் சாலை தார்சாலையாக அமைக்கபட்டு சரி செய்தும் நகராட்சி நிர்வாகத்திற்கும் வீன் நிதி நெருக்கடி ஏற்படுகிறது அதேபோல் நெடுஞ்சாலை துறைக்கு வீண் நிதிநிலை நெருக்கடி ஏற்படுகிற நிலையில்

நகராட்சி நிர்வாகத்திற் காவேரி குடிநீரை மக்களுக்கு வினியேகம் சரிவர செய்ய முடியத நிலை அவலம் ஏற்படுகிறது கனரக வகனங்களாள் நகர் பகுதி மிகவும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகி உரிய நேரத்தில் கல்வி கற்க செல்லும் மாணவர்கள்,தொழிலளிகள்,அரசு ஊழியர்கள்,விபத்தல் மற்றும் நோய்வாய்ப்படவர்கள் மணப்பாறையில் இயக்கும் மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் வரும்போதும் சிறம்ம பட்டு பயணிக்க வேண்டிய அவளத்தை போக்க
தொலை நோக்குடன் தொடங்க பட்ட அரை வட்ட சாலை அமைபப்பு திட்டத்தை உடன் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டுகிறோம் என்று மனுவை மனுப்பி வைத்து உள்ளார்