June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதிய அமைச்சருக்கு வரவேற்பு

தமிழக அமைச்சரவையில் பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று நாமக்கல் வருகை புரிந்த அமைச்சர் சி. விஜயலட்சுமி சின்னசாமி அவர்களை, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அனைவரின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் சி. விஜயலட்சுமி சின்னசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.