திருப்பூர்- ஜூன்:25
திருப்பூர்முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் மெயின் ரோட்டில் பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக ஒன்றியக் கிளையைச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில்
சி.ஜோசப் விஜய் அவர்களுடைய பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு ஒன்றிய செயலாளர்
தேவராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
விழாவில் தலைவர் ஷாஜகான் மாவட்ட பொறுப்பாளர் அக்கீம் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன் மாவட்ட பொருளாளர் செல்வகுமார்
தவெக.திருப்பூர் தெற்குஒன்றியதுணை செயலாளர் சிவக்குமார் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ஒன்றியதலைவர் சந்திரன் திருப்பூர் ஒன்றிய பொருளாளர் சுஜித் ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி திருப்பூர் மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா திருப்பூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்
ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் மனோகர் மற்றும் தவெக. நிர்வாகிகளுபல்சமய நட்புறவு கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது