திருப்பூர்: ஜூன் -24
பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாகபல்லடம் அறிவொளி நகரில் சமுதாயக்கூடம் அருகில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் 52வதுபிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஒன்றிய கிளைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல் சமய நட்புறவுக் கழகத்தின் தலைவர் ஷாஜஹான் மாவட்ட பொறுப்பாளர் அக்கீம் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன் மாவட்ட துணை தலைவர் நூர்முஹம்மது மற்றும் நல்லூர்
தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த அசரப்அலி, ஜியாவுல்லா மற்றும்தமிழக வெற்றி கழககத்தின் வடகிழக்கு ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி செயலாளர் ரபியுதீன்மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா மற்றும் ஒன்றிய மகளிர் அணி தலைவி சபீனாபானு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சையத் அலி பாத்திமா ஒன்றிய மகளிர் அணி பொருளாளர் திவ்யா மற்றும் பல கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது