விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலக்கூடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம்தொழிலாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது
அதில்HMS/TALUF விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வகுமார் மாவட்ட செயலாளர் திவ்யா ஒன்றிய செயலாளர்கள் புஷ்பலதா பூவிழி ஞான ஒளி ரவி அண்ணாமலை ராஜேந்திரன் உஷா ஜான்சி கலந்து கொண்டனர் மேலும்
வார்டு செயலாளர்கள் ஜெயந்தி பிரமீளா முத்துலட்சுமி பவானி சார்லஸ் அந்தோணி குரூஸ் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!