தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாத நிலையில், இதனை அறியாத பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்த நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களின் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு சென்றனர்.
தேர்தல் நன்னடத்தை விதி அமுல். பெட்டியில் போடப்பட்ட மனு.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!