தேசிய போலியோ சிறப்பு முகாம் தினத்தை முன்னிட்டு சென்னையில் பாலவாக்கம் அரசு ஆதி திராவிடர் உயர்நிலை
பள்ளியில் சிறப்பு போலியோ முகாமினை துவக்கி வைத்தவர்
முதலமைச்சர்
சி .ஜோசப் விஜய் அதனைத் தொடர்ந்து..
பல்லடம்-ஜூன்:29
அறிவெளி நகர்
திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி .கே. சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
கே. ராம்குமார் ஆலோசனையின் படி
பல்லடம்வடக்கு
ஒன்றியத்தின் சார்பாக போலியோ சொட்டு மருந்து பொதுமக்களுக்கு வழங்கும்
நிகழ்வில் அப்பகுதி கிளைகளில் ஆறுமுத்தாம் பாளையம், அறிவொளி நகர், தெற்குபாளையம், மகாலட்சுமி நகர், மற்றும் சேகாம்பாளையம், ஆகிய கிளைகளில் ஒன்றிய செயலாளர் A. அபூபக்கர் சித்திக்
தலைமையில் இணைச் செயலாளர்
R பிரபு ( எ) கார்த்திக் துணைச் செயலாளர் Jஅஷ்ரப் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரம்யா, சாகிராபானு, மற்றும் மகளிர் அணி லாயிலா, ரேஷ்மா, ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் தூய்மை பணியாளருக்கு கைப்பேசிகள் வழங்கப்பட்டது.
த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!