June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.