செய்தியாளர் முபாரக் 8428723357
தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி த.வெ.க வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .முதல்வர் வாழ்க என கோசமிட்டு தொண்டர்கள் உற்சாகம் .

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்