திருப்பூர்: ஜூன் -06
திமுக அணுகுமுறை சரியில்லை என்பதே தொண்டர்கள் கருத்தாக உள்ளது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் பேட்டி.
தமிழகத்தில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது. பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆட்சி 5 ஆண்டு ஆட்சி செய்ய வேண்டும் என மதிமுக விரும்புகிறது.
மதிமுக இனி தங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
எத்தனையோ ஜாம்பவான்கள் போனாலும் இன்றும் மதிமுக உண்மை தொண்டர்கள் எங்களோடு உள்ளார்கள்.
திமுக அணுகுமுறை சரியில்லை என தொண்டர்கள் கருத்து உள்ளது என தெரிவித்தார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!