திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி – மணப்பாறை சாலை பிள்ளையார் கோவில்பட்டி அருகே கண்ணன் தலைமையிலான தேர்தல் நிலையான (SST) சோதனை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அந்த வழியாக வந்த குணசேகரன் என்பவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது கணக்கில் வராத 82,550 பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
செய்தி ஆசிரியர் ஆசிக் முஸ்தபா

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்