கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 13 & 14 தேதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கழக சார்பு அணிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக மாண்புமிகு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் வருகையையொட்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள கலைஞர் திடல் மற்றும் ஸ்ரீ தேவராஜ் மஹாலில் நடைபெறயுள்ள கழக நிகழ்ச்சி மற்றும் பையூர் & ஒப்பதவாடி ஆகிய ஊராட்சிகளில் கழக கொடியேற்றம் விழா நடைபெறும் இடம் மற்றும் முன்னேற்பாடு பணிகளை கழக நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் எம் எல் ஏ மதியழகன் நேரில் சென்று ஆய்வு.
மாவட்ட செய்தியாளர்
G.கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!