தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு அரசு பள்ளிகளில் கட்சியின் முதலமைச்சர்
சி. ஜோசப் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ புகைப்படம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் M. சசிகுமார் தலைமையில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக தலைமையின் அறிவுறுத்தலின்படியும், கழக பொதுச் செயலாளர் N. ஆனந்த் அவர்களின் ஆலோசனையின்படியும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் P. முகுந்தன் அவர்களின் உத்தரவின்படியும் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்