ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பெருமுகை ஊராட்சியில், வடிகாலுடன் கூடிய கான்கிரீட் தளம், ரூபாய் 10.95.000/ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துறை சார்ந்த அதிகாரிகள் உடன் உள்ளனர்.
கான்கிரீட் தளம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்