June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏற்காட்டில் இலவச ரத்ததான முகாம் !

சேலம்: டிச – 31

ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த முகாமில் ஏற்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சேலம் அரசு ரத்த வங்கிக்கு ரத்ததானம் வழங்கினார்கள்