விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செம்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி.டிசையர் கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கார் விழுந்து விட்டது மேற்கண்ட விபத்தினால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேல்மலையனூர் செய்தியாளர் சரவணான்.9629219309

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!