செஞ்சி ஏப் 11
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வெள்ளை குளம் பகுதியில் இயங்கி வரும் ஏபில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 15 வது ஆண்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜான் வில்லியம்ஸ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஜோசப் பீட்டர்
பங்குத்தந்தை ரெக்ஸ் ஜான் போஸ்கோ
முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாணவர்களின் நடனம் நாடகம் பேச்சுப்போட்டி மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு கேடயம் சான்றிதழ் மெடல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்
விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகி வல்லரசு சரவணன், ஆசிரியர் வாசுகார்த்திகேயன் ,ரோமியோ டைலர் சதீஷ், ராகுல் ,கமலக்கண்ணன், வள்ளலார் மன்ற நிர்வாகி சர்தார் சிங்,
செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள் புகழேந்தி, தேவேந்திரன் ,
வெற்றிச்செல்வி ,
மற்றும் ஆசிரியர்கள் வள்ளி ,சூர்யா, ப்ரீத்தா , வள்ளி, ஊழியர்கள் சத்யா, பாரதி
மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!