ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள, வில்லரசம்பட்டி சிவபுரம் மற்றும் அவல்பூந்துறை பகுதிகளில் செயல்படும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் செயல்படும் மாணவிகளின் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் வகைகள் மட்டும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் உணவுக் கூடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஈரோட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்