செஞ்சி பிப்:3 .செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீ ரங்க பூபதி நர்சிங் மற்றும் பார்மஸிகல்லூரிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றன விழாவுக்கு கல்லூரி தாளாளர் ஆர் ரங்க பூபதி தலைமை வகித்தார்.
செயலாளர் ஸ்ரீபதி இயக்குனர் சாந்தி பூபதி சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன் பார்மஸி.கல்லூரி முதல்வர் பாலாஜி நர்சிங் கல்லூரி முதல்வர் உதயசங்கரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்