சேலம் மாவட்டம் -ஜாகிர் அம்மாபாளையம்,அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.மேலும் பயனர்களுக்கு அனைத்துப் பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!