June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறிவித்த முதல்-அமைச்சர் ஓய்வூதிய திட்டத்திற்கு நன்றிதிண்டுக்கல்,ஜன.6-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற
சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஓய்வூதிய திட்டம் குறித்து கூறியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு புதிய பென்சன் திட்டத்திற்கு ஓய்வு பெற்ற அனைத்து சுகாதார ஆய்வாளர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தை முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் நலன் காக்கும் அரசு என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இந்த பென்சன் திட்டத்தை, நடை முறையில் இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தோடு ஒப்பிடுவதைவிட தற்போது புதிய பென்சன் திட்டத்தோடு ஒப்பீடு செய்வதே அறம் சார்ந்த ஒப்பீடு. கடந்த ஆண்டுகளாக பரிதவித்த அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு கண்டிப்பாக மகிழ் ச்சியையும் மனநிறைவையும் தரும்.
முறையில் உள்ள
இந்த திட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக தெளிவுபடுத்தும் வகையில் இந்த திட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை
பொதுவாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்றுவிட்டவர்களுக்கு இத்திட்டத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுக்கான கனிசமான ஓய்வூதியம் உறுதிபடுத்தி விரைவில் அரசாணை வேண்டும் வெளியிட என்றார்.