திருப்பூர்- ஜூலை: 28,,
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில்சட்ட ஆலோசகர் அலுவலம் முன்பாக
வழக்கறிஞர் எஸ்.ஏ.சுப்புராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருவுருவ படத்துக்கு சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், செல்வகுமார், பொன்னுசாமி, புதிய திருப்பூர் சமூக விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜான் சாமுவேல், நல்லூர் நுகர்வோர்நலமன்றம் தலைவர் சண்முகசுந்தரம், ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!