February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருவெண்ணைய்நல்லூரில்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்108 – வது ரஷ்ய புரட்சி தினத்தையொட்டி செங்கொடிஏற்றப்பட்டது.

விழுப்புரம் – நவ- 8

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூரில் சுத்தியல் அருவாள் பதித்த செங்கொடியை மூத்த தலைவர் ஆர்.ராமமூர்த்தி ஏற்றிவைத்தார் இந்நிகழ்வில் நகர செயலாளர்.
டி எஸ் முருகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் . ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் கே குமார், அய்யனார், வெங்கிடேசன் கிளை செயலாளர்கள் ஆமூர் ஏழுமலை , இருவேல்பட்டு அன்பழகன் , சரவண பாக்கம் கூட்டு ரோடு நாராயணன் பெரியசெவலை கணபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு செங்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

Facebook
YouTube
Instagram
WhatsApp