பூட்டை கிராமத்தில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆறுதல் தெரிவித்தும் அன்பு கரம் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
சங்கராபுரம் நவ 19
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆறுதல் தெரிவித்தும் அன்பு கரம் திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து வீட்டுமனை பட்டா மற்றும் நான்கு பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் , ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்